dmdk 
மாவட்ட செய்திகள்

தேமுதிக அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி

தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா வாழ்த்து - அலுவலகத்தில் அன்னதானம்

Web Team

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தலா 100 ரூபாய் பணப்பரிசு வழங்கினார். புத்தாண்டை ஒட்டி தேமுதிக அலுவலகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.