19 
மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட ஐஸ்வர்யாக பல்நோக்கு மருத்துவமனை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் சிவகுமார் திறப்பு

சென்னை தரமணியில் புதிதாக கட்டப்பட்ட ஐஸ்வர்யா பல்நோக்கு மருத்துவமனையை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சிவகுமார் இணைந்து திறந்து வைத்தனர்.

Srini Vasan

சென்னை தரமணியில் புதிதாக கட்டப்பட்ட ஐஸ்வர்யா பல்நோக்கு மருத்துவமனையை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சிவகுமார் இணைந்து திறந்து வைத்தனர்.

இதனையொட்டி, மருத்துவமனை சார்பில் இலவசமாக 100 இருதய அறுவை சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.