50 
மாவட்ட செய்திகள்

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலி.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் தரைபாலம் அடித்து செல்லப்பட்டது தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானநிலையில், பாலம் சீரமைக்கப்பட்டதால் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

Srini Vasan

கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.