22 
மாவட்ட செய்திகள்

9 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது... மாவட்ட எஸ்.பி பரிந்துரை பேரில் நடவடிக்கை

சிவகங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட 9 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Srini Vasan

சிவகங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட 9 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட எஸ்.பி ஆசீஸ் ராவத் பரிந்துரையின் பேரில் 9 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.