கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 100 நாள் வேலை வழங்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் திருநாவலூர் BDO அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியப்பட்டில் உள்ள 100க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 7 மாதங்களாக 100 நாள் வேலை வழங்காமல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்தனர்.