9 
மாவட்ட செய்திகள்

நூலிழையில் உயிர் தப்பிய வடமாநில நபர்.. ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில நபர், நூலிழையில் உயிர் தப்பியதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில நபர், நூலிழையில் உயிர் தப்பியதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்த அவரை, சில நொடிகளுக்குள் ரயில்வே தலைமை காவலர் காப்பாற்றினார்.