28 
மாவட்ட செய்திகள்

இ-சேவை மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்.. அரசு வேலை மற்றும் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இ-சேவை மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இ-சேவை மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வாடிக்கையாளர்களிடம் அரசு வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.