Dindigul 
மாவட்ட செய்திகள்

உயர்மின் கோபுரம் அமைக்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்... நிலங்களுக்கு சந்தை மதிப்புக்குரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க சென்ற அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Web Team

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க சென்ற அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலங்களின் சந்தை மதிப்பிற்குரிய இழப்பீடு வழங்காமல் உயர்மின் கோபுரம் அமைப்பதாகக் கூறி கொங்கப்பட்டி பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.