NamakkalNationalHighway 
மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் லாரியில் கசிந்த எண்ணெய் - குடத்தில் பிடித்த மக்கள்.. பகீர் வீடியோ

தாராபுரத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு 10,000லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றிசென்ற லாரி

Web Team

தாராபுரத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு 10,000லிட்டர் சமையல் எண்ணெய் ஏற்றிசென்ற லாரி ,

நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் லாரி மீது மோதியது,

லாரி மீது வாகனம் ஒன்று மோதியதால் , லாரியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது,

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், குடங்கள் மூலம் எண்ணெய்யை பிடித்து சென்றனர்,

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி, விசாரணை.