30 
மாவட்ட செய்திகள்

பண்ணாரி அம்மன் அறக்கட்டளை சார்பில் 40 டன் பொருட்கள் .. 18 லட்சம் மதிப்பிலானவை சபரிமலைக்கு அனுப்பி வைப்பு.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் அறக்கட்டளைக் சார்பில் 18 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் சபரிமலைக்கு அனுப்பி வைக்கபட்டன.

Srini Vasan

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் அறக்கட்டளைக் சார்பில் 18 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் சபரிமலைக்கு அனுப்பி வைக்கபட்டன. ஐயப்பன் கோயில் பக்தர்களால் 40 டன் எடை உள்ள பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.