TKI Vadam Team robo sanbkar anjali 
மாவட்ட செய்திகள்

ரோபோ சங்கருக்கு 'வடம்' படக்குழுவினர் சார்பில் அஞ்சலி பசுமை அஞ்சலி நினைவு என்ற பெயரில் மரக்கன்றுகள் வழங்கினர்

நடிகர் விமல் மற்றும் படக்குழுவினர் ரோபோ சங்கர் நினைவாக, பசுமை அஞ்சலி நினைவு என்ற பெயரில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

Web Team

உடல்நல குறைவால் உயிரிழந்த திரைப்பட நடிகர் ரோபோ சங்கருக்கு 'வடம்' படக்குழுவினர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தென்காசியில் நடைபெற்றது. நடிகர் விமல் மற்றும் படக்குழுவினர் ரோபோ சங்கர் நினைவாக, பசுமை அஞ்சலி நினைவு என்ற பெயரில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.