Siruvapuri murugan temple tvl 
மாவட்ட செய்திகள்

ஆவணி மாதம் செவ்வாயை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Web Team

ஆவணி மாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.

பாலசுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய நிலையில், வீடு கட்டுவது உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.