ஸ்ரீவானுமாமலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Manigandan Raja
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஸ்ரீவானுமாமலை பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.