KNK Eb transform 
மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் அருகே மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு

மின்மாற்றியை ஊராட்சி அலுவலகம் அருகே அமைப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Manigandan Raja

குமரி மாவட்டம் சிதறால் அருகே வெள்ளாங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே மின்மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மின் ஊழியர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மின்மாற்றியை ஊராட்சி அலுவலகம் அருகே அமைப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.