NIL TEMPLE HOSPITAL 
மாவட்ட செய்திகள்

பாரம்பரிய கோயில் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிர்ப்பு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் கிராமத்திற்குள் புகும் எனக் கூறி வீடுகளில் கருப்புக்கொடி

Web Team

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே படுகர் இன மக்களின் பாரம்பரிய கோயில் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் கிராமத்திற்குள் புகும் எனக் கூறி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.