30 
மாவட்ட செய்திகள்

கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைக்க எதிர்ப்பு.. அதிகாரிகளை சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைக்க ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பையநாயக்கன்பட்டியில் கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைத்தால் நிலத்தடி நீர் மாசடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்தனர்.

Srini Vasan

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைக்க ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பையநாயக்கன்பட்டியில் கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைத்தால் நிலத்தடி நீர் மாசடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்தனர்.