15 
மாவட்ட செய்திகள்

வெங்கத்தூர் ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு.. பேரணியாக சென்று ரேஷன் கடையை முற்றுகையிட்ட மக்கள்

திருவள்ளூர் அருகே வெங்கத்தூர் ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Srini Vasan

திருவள்ளூர் அருகே வெங்கத்தூர் ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் வார்டினை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனவும், தங்கள் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர்.