6 
மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்...

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Web Team

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.