3 
மாவட்ட செய்திகள்

பத்மபூசன் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - அஜித்... அனைவருக்கும் மிக்க நன்றி - அஜித் குமார்

பத்மபூசன் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

பத்மபூசன் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விருது வாங்கிவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித், அனைவருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிப்பதாக கூறியதோடு, விரைவில் விரிவாக பேசுவோம் என தெரிவித்தார்.