8 
மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா.. கோயில் முழுவதும் ஏற்பட்ட தீபங்கள் - பக்தர்கள் வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற பத்ர தீபத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி கோயில் முழுவதும் தீபம் ஏற்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று வழிபட்டனர்.

Srini Vasan

தை அமாவாசையை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற பத்ர தீபத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனையொட்டி கோயில் முழுவதும் தீபம் ஏற்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று வழிபட்டனர்.