DGL PALANI 
மாவட்ட செய்திகள்

பழனியாண்டவர் கோவில் உண்டியல் எண்ணும் பணி

பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நிறைந்ததன் காரணமாக இரு நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Web Team

பழனியாண்டவர் திருக்கோவில் உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 38 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நிறைந்ததன் காரணமாக இரு நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 872 கிராம் தங்கமும், 33 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.