Mayiladuthurai 
மாவட்ட செய்திகள்

அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா... ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

மயிலாடுதுறை அருகே நெடுமருதூர் கிராமத்தில் உள்ள பொன்னம்மா காளியம்மன், வீரமாகாளியம்மன் ஆலயங்களில் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

Web Team

மயிலாடுதுறை அருகே நெடுமருதூர் கிராமத்தில் உள்ள பொன்னம்மா காளியம்மன், வீரமாகாளியம்மன் ஆலயங்களில் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

இதில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.