12 
மாவட்ட செய்திகள்

பனப்பாக்கம் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.. மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்த ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசுப் பள்ளியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்தார்.

Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசுப் பள்ளியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்தார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், சத்துணவு முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.