Panchapur Bus Stand 
மாவட்ட செய்திகள்

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம்... பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு விரிவான வசதிகள்

திருச்சி பஞ்சப்பூரில் கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி திறக்கப்பட்ட கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

Web Team

திருச்சி பஞ்சப்பூரில் கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி திறக்கப்பட்ட கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

நவீன வசதிகள் கொண்ட முனையத்தில் இருந்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு பேருந்தில் பயணித்த பயணிகளிடம் கலந்துரையாடினார்.