18 
மாவட்ட செய்திகள்

சென்னை தொழிலதிபரை கரம் பிடித்த நடிகை பார்வதி நாயர்.. பார்வதி நாயரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

நடிகை பார்வதி நாயர், சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

Srini Vasan

நடிகை பார்வதி நாயர், சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து திரை நட்சத்திரங்கள்

மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.