4 
மாவட்ட செய்திகள்

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள்..

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்து வைக்க ஏதுவாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

Web Team

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்து வைக்க ஏதுவாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு விரைந்து முடிக்க உச்சநீதிமன்ற குழு, விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை வழங்கும்படி வழக்கறிஞர்கள், காவல் துறையினர், வழக்கு தொடுத்தவர்களுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம் வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.