DMP People happy 
மாவட்ட செய்திகள்

40 ஆண்டு சாலை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் மக்கள் மகிழ்ச்சி

அரூர் அருகே 40 ஆண்டு கால சாலை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Web Team

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 40 ஆண்டு கால சாலை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒடசல்பட்டி கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்த பாதையை வருவாய் துறையினர் காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.