24 
மாவட்ட செய்திகள்

உணவு திருவிழாவில் குவிந்த மக்கள்.. வித விதமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையொட்டி, மதுரையில் நடைபெற்ற உணவு திருவிழாவில் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு வருகை தந்த சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தக்காளி சூப் முதல் வித விதமான சைவ மற்றும் அசைவ உணவுகளை ருசி பார்த்து மகிழ்ந்தனர்.

Srini Vasan

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையொட்டி, மதுரையில் நடைபெற்ற உணவு திருவிழாவில் ஏராளமானோர் குவிந்தனர்.

அங்கு வருகை தந்த சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தக்காளி சூப் முதல் வித விதமான சைவ மற்றும் அசைவ உணவுகளை ருசி பார்த்து மகிழ்ந்தனர்.