இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பதி - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், அதற்கு பிறகு 2 மணி நேரம் கழித்தே மின்சாரம் வழங்கப்பட்டது.