45 
மாவட்ட செய்திகள்

செல்போன் தொடர்பின்றி தவிக்கும் மலைகிராம மக்கள்... தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைகிராம பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைபேசி தொடர்பின்றி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

Srini Vasan

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைகிராம பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைபேசி தொடர்பின்றி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் செல்போன் டவர் அமைத்து தராத நிலையில், மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.