ஆம்பூர் அருகே கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்... கல்குவாரியில் இருந்து கொண்டு வரப்படும் எம்.சாண்ட்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காட்டுக்கொல்லை பகுதியில் கல்குவாரியில் இருந்து கொண்டு வரப்படும் எம்.சாண்ட்
Srini Vasan
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காட்டுக்கொல்லை பகுதியில் கல்குவாரியில் இருந்து கொண்டு வரப்படும் எம்.சாண்டினால் விவசாய நிலங்களை பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மக்கள் கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.