Myd therottam 
மாவட்ட செய்திகள்

பரிமள ரெங்கநாதர் கோயிலில் திருத்தேரோட்டம்

கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

Web Team

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் உள்ள பரிமள ரெங்கநாதர் கோவிலில் திருத்தேரோட்டம் கொட்டும் மழையிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. காவிரி துலா உற்சவத்தை ஒட்டி கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் ஒன்பதாம் நாளில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.