கடலில் புனித நீராடிய பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
Web Team
ஞாயிறு விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.