15 
மாவட்ட செய்திகள்

அண்ணாமலையார் கோவிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்.. அருணாச்சலேஸ்வரர், முருகப் பெருமானை வழிபட்ட பக்தர்கள்

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரையும், முருகப் பெருமானையும் வணங்கினர். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கம்பத்திலையனார் சந்நிதி அருகில் அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் காட்சியளித்ததால், கிரிவலம் வந்து 2 சாமிகளையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாக ஆன்மிக பக்தர்களால் கருதப்படுகிறது.

Srini Vasan

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரையும், முருகப் பெருமானையும் வணங்கினர்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கம்பத்திலையனார் சந்நிதி அருகில் அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் காட்சியளித்ததால், கிரிவலம் வந்து 2 சாமிகளையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாக ஆன்மிக பக்தர்களால் கருதப்படுகிறது.