NIL PLASTIC BOOTLE 
மாவட்ட செய்திகள்

சுற்றுலா வேனில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்

கல்லாறு சோதனை சாவடியில் முறையாக வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.

Manigandan Raja

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை கொண்டு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கல்லாறு சோதனை சாவடியில் முறையாக வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.