chennai 
மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை கொல்ல திட்டம் - ஒருவன் கைது

இளம்பெண்ணை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி தயாராக இருந்த இளைஞனை கைது செய்த போலீசார்.

Web Team

சென்னையில், இளம்பெண்ணை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி தயாராக இருந்த இளைஞனை கைது செய்த போலீசார்.
வேறொரு வழக்கில் தொடர்புடைய இருவரைப் பிடித்து விசாரித்த போது, உண்மை தெரிய வந்ததால் காக்கப்பட்ட உயிர்.