salem 
மாவட்ட செய்திகள்

சாலையில் பாமகவினர் அட்ராசிட்டி.. திணறிய போலீஸ்..

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி பகுதியில் சாலையில் பாமகவினர் அட்ராசிட்டி

Web Team

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி பகுதியில் சாலையில் பாமகவினர் அட்ராசிட்டி,

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்காக சென்றவர்கள் அட்ராசிட்டி,

பைக்குகளை சாலையில் நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகள்,

போலீசார் முன்னிலையிலேயே பைக்கில் 3 பேர் அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட காட்சிகள்,

சாலையில் சென்ற காரின் முன்னே பைக்கை வேண்டுமென்றே நிறுத்தி அட்டகாசம்.