40 
மாவட்ட செய்திகள்

ஆசிரியர் திட்டியதாகக் கூறி விஷம் குடித்த மாணவன் உயிரிழப்பு.. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மறியல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்த 10-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கலையரசன் உயிரிழந்ததை தொடர்ந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Srini Vasan

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்த 10-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கலையரசன் உயிரிழந்ததை தொடர்ந்து,

ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.