13 
மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் ஸ்டிரிங் ஆபரேஷன் பெயரில் போலீசார் அதிரடி.. விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1,000 அபராதம்

விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

Srini Vasan

விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

ஹெல்மெட் ஸ்டிரிங் ஆபரேஷன் என்ற பெயரில் மேடவாக்கம் - பள்ளிக்கரணை சாலையில் 100-க்கும் மேற்பட்ட வாகன ஒட்டிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.