32 
மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மின்மாற்றிகளை உடைத்து காப்பர் காயில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மின்மாற்றிகளை உடைத்து காப்பர் காயில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முகந்தரியாங் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் மின்மாற்றிகளை

Srini Vasan

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மின்மாற்றிகளை உடைத்து காப்பர் காயில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முகந்தரியாங் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் மின்மாற்றிகளை அதிகாரிகள் வைத்திருந்தனர்.

இந்நிலையில், அலுவலக வளாகத்தில் நுழைந்த மர்மநபர்கள் அதனை உடைத்து உள்ளே இருந்த காப்பர் காயில்களை திருடி கொண்டு சென்றனர்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.