DGL Murder 
மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக திமுக பிரமுகர் படுகொலை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார்..!

திண்டுக்கல் அருகே முன் விரோதம் காரணமாக திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகரான முருகனை காருக்குள் வைத்து ஒரு கும்பல் படுகொலை செய்தது.

Web Team

அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் வரவு, செலவு கணக்கு தொடர்பான தகராறில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை அரங்கேறிய நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.