Krr Murder 
மாவட்ட செய்திகள்

மதுபோதையில் நண்பரை கொலை செய்துவிட்டு நாடகம் வெல்டிங் தொழிலாளியை கைது செய்த போலீஸார்..!

கரூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

Web Team

கரூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய நபரை போலீஸார் கைது செய்தனர். பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கண்ணன், தனது வீட்டில் செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த நண்பர் ஆசைத்தம்பியுடன் மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஆசைத்தம்பியை கண்ணன் கத்தியால் மார்பில் குத்தினார்.