New Project - 2024-10-31T220717 
மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.. ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் சரணவனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் சரணவனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.