KNK Drugs 
மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் இருந்து காரில் போதைப்பொருள் கடத்தல் குமரி மாவட்ட எல்லையில் காரை விரட்டி பிடித்த போலீசார்

பெங்களூருவில் இருந்து சொகுசு காரில் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு MDMA வகை போதைப் பொருளை கடத்தி செல்ல முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Web Team

பெங்களூருவில் இருந்து சொகுசு காரில் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு MDMA வகை போதைப் பொருளை கடத்தி செல்ல முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி - கேரள எல்லையில் உள்ள செங்கவிளை பகுதியில் அதிவேகமாக சென்ற காரை விரட்டி பிடித்து சோதனை செய்ததில் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய 200 கிராம் போதை பொருள் சிக்கியதாக கேரள போலீசார் தெரிவித்தனர்.