KNK House breaking theft 
மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 20-சவரன் தங்க நகையை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Team

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 20-சவரன் தங்க நகையை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் ஆஸ்லின் சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.