Chengalpattu drug case 
மாவட்ட செய்திகள்

சென்னை புறநகர் பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை..!

செங்கல்பட்டு பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீஸார், போதை மாத்திரை பயன்படுத்தியதாக இருவரை கைது செய்தனர். கூடுவாஞ்சேரி, பொத்தேரி மற்றும் மறைமலைநகரில் உள்ள தங்கும் விடுதிகள், தனியார் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை நடத்தினர்

Web Team

சென்னை புறநகர் பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீஸார், போதை மாத்திரை பயன்படுத்தியதாக இருவரை கைது செய்தனர். கூடுவாஞ்சேரி, பொத்தேரி மற்றும் மறைமலைநகரில் உள்ள தங்கும் விடுதிகள், தனியார் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது, பொத்தேரியில் உள்ள தனியார் குடியிருப்பில் ஆய்வு செய்த போது, போதை மாத்திரை பயன்படுத்தியதாக இருவரை பிடித்தனர்.