21 
மாவட்ட செய்திகள்

பழைய மரப்பலகைகள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து.. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல்

சென்னை பூந்தமல்லி அருகே பழைய மரப்பலகைகள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Srini Vasan

சென்னை பூந்தமல்லி அருகே பழைய மரப்பலகைகள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆவடி போலீசார் தெரிவித்தனர்.