9 
மாவட்ட செய்திகள்

கோவையில் தொடங்கப்பட்ட போலீஸ் அக்கா திட்டம்..

பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாக்க கோவையில் தொடங்கப்பட்ட போலீஸ் அக்கா திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

Web Team

அதன் ஒரு பகுதியாக ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் போலீஸ் அக்கா திட்டத்தை மாவட்ட எஸ்பி சுஜாதா தொடங்கி வைத்தார்.