36 
மாவட்ட செய்திகள்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா.. யானைகளுக்கு உணவு வழங்கி, வனத்துறையினர் நடனம்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

யானைகளுக்கு வெண் பொங்கல் உட்பட சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

இதனிடையே பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்ப வனத்துறையினர் நடனமாடினர்.