தென்காசி பகுதியில் திமுக மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் ஜெயபாலன், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.